E-Da`wah Committee Directory

Your Way to Understanding Islam

عربي English
கடவுள் நீதி செலுத்துபவர் தானா?

கடவுள் நீதி செலுத்துபவர் தானா?

2018-07-22T16:10:08

பிறக்கும் குழந்தைகள் சில ஆரோக்கியமானவையாகவும் சில அங்கஹீன மாகவும் பிறக்கின்றனவே ஏன்? கடவுள் நீதி செலுத்துபவர் தானா?

இந்து வேதங்களில் இஸ்லாம் 1

இந்து வேதங்களில் இஸ்லாம் 1

2018-07-06T18:48:29

இந்து வேதங்களில் இஸ்லாம் 1அன்புக்குரிய இந்து நண்பர்களே,இன்னும் சில இந்து புராணங்கள் ஏக இறைவனாம் அல்லாஹ் மற்றும் இஸ்லாம் பற்றியும் அதன் தூதர் நபிகள் நாயகம் பற்றியும் கூறும் சில சுலோகங்களை பார்ப்போம்.

விண்ணுலகப் பயணம் 2

விண்ணுலகப் பயணம் 2

2018-07-06T18:48:28

விண்ணுலகப் பயணம் 2…..17:1 மிகத் தூய்மையானவன்; தன் அடியாரை ஓர் இரவில் அழைத்துச் சென்றவன்! மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து வெகு தொலைவில் உள்ள மஸ்ஜித் வரையில்!

இறைவன் பார்க்கின்றானே..!

இறைவன் பார்க்கின்றானே..!

2018-07-06T18:48:27

இறைவன் பார்க்கின்றானே..!அலிஃப், லாம், மீம், இவை ஞானம் செறிந்த வேதத்தின் வசனங்களாகும்.  இது நற்செயல் புரிபவர்களுக்கு வழிகாட்டியாகவும் அருட்கொடையாகவும் திகழ்கின்றது.  அவர்களோ தொழுகையை நிலைநிறுத்துகிறார்கள்.

தொழுகை ஒரு விளக்கம்..!

தொழுகை ஒரு விளக்கம்..!

2018-07-06T18:48:26

இஸ்லாத்தில் தொழுகை என்பது இறைவனுடன் ஒரு அடியான் நேரடியாக உரையாடும் ஒரு வழிபாட்டு அம்சமாக இருக்கின்றது. ஒரு முஸ்லிமை ஏனைய மதத்தவரிடமிருந்து பிரித்துக் காட்டும் உன்னத அமசமாக இருக்கினறது.

விண்ணுலகப் பயணம் 1

விண்ணுலகப் பயணம் 1

2018-07-06T18:48:25

விண்ணுலகப் பயணம் 1 கண்ணியமும் மகத்துவமும் மிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்…

இந்து வேதங்கள் கூறும் இனிய முஹம்மத் (ஸல்)!

இந்து வேதங்கள் கூறும் இனிய முஹம்மத் (ஸல்)!

2018-07-06T18:48:24

இந்து வேதங்கள் கூறும் இனிய முஹம்மத் (ஸல்)! இந்து வேதத்தில் முஹம்மத் நபி

நேர்வழியை உடையவர்கள் ஏகத்துவவாதிகளே!

நேர்வழியை உடையவர்கள் ஏகத்துவவாதிகளே!

2018-07-06T18:48:23

(இதற்கு முன்னர்) நூஹ் நம்மை அழைத்திருக்கின்றார்; அப்போது எத்துணைச் சிறந்த முறையில் அவருக்கு நாம் பதிலளித்தோம் (என்பதைப் பாருங்கள்). அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் கடும் துன்பத்திலிருந்து நாம் காப்பாற்றிக்கொண்டோம். இன்னும் அவருடைய சந்ததிகளையே நிலைத்திருக்கும்படிச் செய்தோம். மேலும், பின்னர் தோன்றிய சந்ததிகளில் அவருடைய புகழையும் நற்பெயரையும் விட்டு வைத்தோம். சாந்தியும் சமாதானமும் பொழியட்டும் நூஹ் மீது உலக மக்கள் மத்தியில்! ஏகத்துவமே மகத்துவம்..! நேர்வழியை உடையவர்கள் ஏகத்துவவாதிகளே!

அறிந்துகொள்ளுங்கள்., அகிலத்துப் படைப்பாளனை..! – 3

அறிந்துகொள்ளுங்கள்., அகிலத்துப் படைப்பாளனை..! – 3

2018-07-06T18:48:22

வானத்திலும் பூமியிலும் அல்லாஹ் ஒருவனைத்தவிர மற்ற கடவுள்கள் இருந்திருந்தால் அவ்விரண்டின் ஒழுக்கமைப்பும் சீர்குலைந்து போயிருக்கும்

அறிந்துகொள்ளுங்கள்., அகிலத்துப் படைப்பாளனை..!-2

அறிந்துகொள்ளுங்கள்., அகிலத்துப் படைப்பாளனை..!-2

2018-07-06T18:48:21

திருக்குர்ஆனில் மொத்தம் 114 அத்தியாயங்களில் ஒரு அத்தியாயத்தைத் தவிர 113 அத்தியாயங்களும் அளவிலாக்கருணையும் இணையலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்… என்று தான் தொடங்குகின்றன. இறைவனின் இறுதித்தூதர் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள், “ஒரு தாய் தன் குழந்தையிடம் காட்டும் பாசத்தையும் பரிவையும்விட, இறைவன், தன் அடியார்களிடம் அதிக அன்பும், பாசமும் உடையவனாக இருக்கின்றான்” என்று சொல்கிறார். அன்பும் கருணையும் உள்ள இறைவன் நீதி மிக்கவனாகவும் இருக்கின்றான். இதனால், குற்றவாளிகளும், இறைச்சட்டத்தை மீறுபவர்களும் தண்டனை பெறமுடியும், […]

சுலோக உண்மைகள்..! 3

சுலோக உண்மைகள்..! 3

2018-07-06T18:48:20

சுலோக உண்மைகள்..! 3 மேலும், நான் அவர்களுக்கு அவகாசம் அளித்துக்கொண்டிருக்கின்றேன்; திண்ணமாக என்னுடைய சூழ்ச்சியை யாராலும் முறியடித்துவிட முடியாது.

தீவிரவாதத்தைக் கருவறுக்கும் இஸ்லாம்..!

தீவிரவாதத்தைக் கருவறுக்கும் இஸ்லாம்..!

2018-07-06T18:48:19

“எவனொருவன் அநியாயமாக மற்றொருவனைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான்”

இறைநம்பிக்கை எப்படி? குருட்டு நம்பிக்கை அல்ல..!

இறைநம்பிக்கை எப்படி? குருட்டு நம்பிக்கை அல்ல..!

2018-07-06T18:48:18

இறைநம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதன் மீதும் அத்தியாவசிய ஒரு அம்சம்.

அறிந்துகொள்ளுங்கள்.,  அகிலத்துப் படைப்பாளனை..! – 1

அறிந்துகொள்ளுங்கள்., அகிலத்துப் படைப்பாளனை..! – 1

2018-07-06T18:48:17

பிரபஞ்சம்..! அதனை ஒருமுறை கற்பனை செய்து பாருங்களேன்..! எத்துணை கோள்கள், நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் இத்யாதி.., இத்யாதி..! மனிதர்களாகிய நாம் இந்த பூமிப்பந்தில் ஒரு புள்ளியளவு கூட இல்லை. நம் பூமிப் பந்தோ சூரிய குடும்பத்தில் (ளுழடயச ளுலளவநஅ) ஒரு சிறு பகுதி. சூரிய குடும்பமோ பால்வெளியில் (ஆடைமலறயல) ஒரு சிறு புள்ளி. பால்வெளியோ இப்பிரபஞ்ச பேரண்டத்தில (ருniஎநசளந) ஒரு சிறு புள்ளிக்கு சமமான அளவிலும் இல்லை. இப்பொழுது கூறுங்கள்: இவைற்றையெல்லாம் படைத்தவன் எத்துணை உயர்வானவன், மகத்தானவன். […]

நாயகன்..!

நாயகன்..!

2018-07-06T18:48:16

அரேபிய நாயகன்! அகிலத்துக் காவியத் தலைவன்..! அனைவருக்கும் அன்பான அழகிய ஆதவன்..!அறிவியலையே அசர வைத்த அறிஞன்! அகிலத்துக்கோர் அருட்கொடை!

மோனிகா.., ரஹீமா ஆனது எப்படி?

மோனிகா.., ரஹீமா ஆனது எப்படி?

2018-07-06T18:48:15

தென்னிந்தியாவின் பிரபல நடிகை மோனிகா உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டதாக உலகுக்கு பிரகடனம் செய்தார்.

இந்து வேதங்களின் ஆய்வு..!

இந்து வேதங்களின் ஆய்வு..!

2018-07-06T18:48:14

–  இப்னு கலாம்  ஆக இந்துக்களின் புனித நூல்களாக வேதங்கள், உபநிஷங்கள், புராணங்கள் கருதப்படுகிறது 1. வேதங்கள் அறிவு ஞானம் எனும் ”வித்” எனும் வேதச் சொல்லிருந்து வேதம் வந்தது. முக்கிய வேதங்கள் 4. ரிக், யஜுர், சாம, அதர்வணம் ஆகியவையாகும். முகாபாஷ்ய பாதாஞ்சலி கூற்றுப்படி ரிக்வேதத்தின் 21 கிளைகள், அதர்வனவேதத்தின் 9 கிளைகள், யஜுர் வேதத்தின் 101 கிளைகள், சாம வேதத்தின் 1000 கிளைகள் ஆக 1131 கிளைகள் உள்ளன. ஆனால் இவற்றில் 12 கிளைகள் […]

எண்ணங்களின் எதார்த்தங்கள்..!

எண்ணங்களின் எதார்த்தங்கள்..!

2018-07-06T18:48:13

எண்ணங்களே எம் வாழ்வை புடம் போடும் ஊக்கிகள்.அவை பல்வேறு நிலைமைகளில் எம் செயல்பாடுகளின் காரணிகளாக அமைகின்றன.

மனுநீதி.., மானுட நீதியல்ல..!

மனுநீதி.., மானுட நீதியல்ல..!

2018-07-06T18:48:12

ஒரு குறிப்பிட்ட சாதி ஆதிக்கத்தின் விளைவாகவே இருப்பது மனுநீதி.,! சாதி வாரியாக மனிதனைப் பிரித்து அதன் மூலம் மனிதனை அது பிர்ப்து மட்டமின்றி ஏற்றத்ததாழ்வுகளை உண்டு பண்ணுகின்றது.

இணைவைப்பின் இறுமாப்பு!

இணைவைப்பின் இறுமாப்பு!

2018-07-06T18:48:11

தன்னைப் படைத்தவனை மறந்து அல்லது அவனுடன் இன்ன பிறவற்றை இணையாக்கும் வகையிலான செயல்பாடுகள், ஒரு மனிதனை செருக்கின் உச்சத்துக்கே கொண்டு செல்கின்றது. காரணம் அவன் இறைகொள்கைக்கு எதிராக தனது மனோ இச்சையை முன்னிறுத்தி செயலாற்றுகின்றான்.