E-Da`wah Committee Directory

Your Way to Understanding Islam

عربي English
அழகிய பண்புகளின் உறைவிடம் அன்னை கதீஜா (ரலி)..! – 1

அழகிய பண்புகளின் உறைவிடம் அன்னை கதீஜா (ரலி)..! – 1

2024-07-13T17:01:10

இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் மூத்தவர்..! தன் பண்பு நலன்களால் அண்ணலார் (ஸல்) அவர்களிடம் அதிக நேசம் பெற்றவர்..!

பெண் வன்கொடுமைக்கதிராக போர்..!

பெண் வன்கொடுமைக்கதிராக போர்..!

2024-07-12T16:34:33

இந்திய சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என கருதப்படும் கட்டுப்பாடுகள், உண்மையில் அவர்களுக்கு எதிராகவே அமைந்துள்ளன.

எம் பெற்றோர்கள் அன்பின் முழு வடிவங்கள்….!

எம் பெற்றோர்கள் அன்பின் முழு வடிவங்கள்….!

2024-07-11T16:28:53

துடிக்கும் போதும் துவழும் போதும் அவர்களின் கரங்களே நற்ச்சுரங்கள் எமக்கு??அவர்களுக்கு எம் ஆறுதலையும் அரவனைப்பையும் கொடுத்து முதுமையி;லும் முழுவதிலும் அவர்களை அரவனைத்து இறை நேசத்தையும் ஈந்து கொள்வோமாக….

பகலவனின் பலதார மணம் பாவையர்க்குப் பாதகமா?

பகலவனின் பலதார மணம் பாவையர்க்குப் பாதகமா?

2024-07-10T16:28:01

முஹம்மத் (ஸல்) அவர்களின் பலதார மணவாழ்வு சமூதாயத்தை சரியச் செய்யக்கூடியதொன்றல்ல. மாறாக சமூதாய கட்டமபைப்பை அழகிய ஆளுமையினால் கட்டியெழுப்பச் செய்தது…!இதன் ஆழ அறிவைஒருவன் தேடும் போது கண்டு கொள்வான் யதார்த்த நிலையை.

உலக தாய்மொழி தினம்

உலக தாய்மொழி தினம்

2024-07-09T16:00:15

– பூ.கொ.சரவணன் பிப்ரவரி 21 உலக தாய்மொழி தினம் . 1999 யுனெஸ்கோ மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி தாய்மொழி தினம் வருடாவருடம் உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது . மொழியெல்லாம் ஒரு சிக்கலா என்று இன்றைக்கு பலபேர் கேட்கலாம். ஆனால்,மொழி தேசங்களை கூறுபோடும் வல்லமை படைத்தது என்பதே உண்மை. மதத்தை அடிப்படையாக கொண்டு பாகிஸ்தான் என்கிற தேசத்தை உருவாக்கினார்கள். ஆனால்,மிகக்குறைவான மக்கள் பேசிய உருதுவை மட்டும் தேசிய மொழியாக அறிவித்துவிட்டு வங்க மொழியை புறக்கணித்தார்கள் பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள். அதை […]

அரபி இலக்கணம் – பாடம் 7

அரபி இலக்கணம் – பாடம் 7

2024-07-08T15:37:22

அரபி இலக்கணம் – பாடம்நபியே!) வஹியின் மூலம் உமக்கு அனுப்பப்பட்டிருக்கும் இந்த வேதத்தை நீர் ஓதுவீராக! மேலும், தொழுகையை நிலை நிறுத்துவீராக! திண்ணமாக, தொழுகை மானக்கேடான மற்றும் தீயசெயல்களைத் தடுக்கின்றது.

எங்கே செல்லும் உன் பாதை..? அங்கே எழுதப்படும் வெற்றியின் சரிதை..!

எங்கே செல்லும் உன் பாதை..? அங்கே எழுதப்படும் வெற்றியின் சரிதை..!

2024-07-07T15:28:36

விருப்பங்கள் மானுட மதிப்புக்களை வடிவமைக்கும் வரைகலைப் பொக்கிஷங்கள்!ஆகுமான நல்அவாக்கள் நானிலம் போற்றும் நேசனாக ஒருவனை முழுமைப்படுத்தும்!

நிராகரிப்பின் நாசத்திலிருந்து.., நம்பிக்கையின் நிழல் வரை..! – 1

நிராகரிப்பின் நாசத்திலிருந்து.., நம்பிக்கையின் நிழல் வரை..! – 1

2024-07-06T14:30:24

புறத்தே காணும் விளைவுகளோடு போராடிக் கொண்டிருக்கின்றான் மனிதன், அந்த விளைவுகளின் காரண காரியங்களை தன் மன (அக)த்துள் மறைத்து வைத்துக்கொண்டே!சத்தியமும் அசத்தியமும் இருவேறு திசைகள்!

இறுமாப்பின் எச்சம் இணை வைப்பின் மிச்சம்!

இறுமாப்பின் எச்சம் இணை வைப்பின் மிச்சம்!

2024-07-05T13:51:28

இறை வகுத்துத் தந்த பாதை மானுடத்தின் முன்னே தெளிவு!இருப்பினும் தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயல்பாடுகள் அனைத்தையும் இத்தகு உண்மையான பாதைக்குப் புறம்பாகவே அமைத்துக் கொள்கின்றனர் பெரும்பாலானோர்!அதன் பிரதான தவறாக இன்றைய காசினி கண்டிருப்பது இணைவைப்பையே!

தொழுகையின் வலிமை..! கண்ணீரைச் சேமித்து..!!

தொழுகையின் வலிமை..! கண்ணீரைச் சேமித்து..!!

2024-07-04T13:38:05

  – பி. எம். கமால்,கடையநல்லூர் தொழுகை – ஆன்மப் பெண்மகள் ஆண்டவன் ஒருவனுக்கே தன்னை அர்ப்பணிக்கும் தகைசான்ற கற்புநிலை !   தொழுகை எனபது பரமன் ஒருவனுக்கே பக்தர்கள் எழுதும் காதல் கடிதம் !   தொழுகை எனபது இருகை ஏந்தி அழுகை  சிந்தி எதுகை இன்றி எழுதும் கவிதை !   வீரிய வெளிச்ச விடியலைத் தேடி பயணப் படுகின்ற பக்திமானுக்கு தொழுகைதான் இந்தத் துன்யாப் பாலையில் ஒட்டகம் !   பாவி ஷைத்தான் […]

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை..!- 2

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை..!- 2

2024-07-03T13:24:47

-ஹுதா இறைநம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதன் மீதும் அத்தியாவசிய ஒரு அம்சம். புடைத்தவனின் நம்பிக்கை கொடுத்து வினா எழுப்பும் அறிவியற்சார் மாந்தர், அந்த பகுத்தறிவு எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து சிந்திப்பதில்லை.இதுகுறித்து அறிந்தவர்கள் நேரே தஞ்சம் புகுவது அல்லாஹ்விடத்தில்தான்..! (Who Is Allah – ? in English) 3) அவன் அனுமதி கொடுக்காமல் எவரும் எவருக்கும் சிபாரிசு செய்ய முடியாது. படைப்பினங்கள் எவ்வளவுதான் அந்தஸ்தில் உயர்ந்தாலும் அவைகள் அல்லாஹ்வின் அடிமைகளே. அல்லாஹ்வே அனைத்தையும் அடக்கி ஆளும் […]

நவீன பெண்சு தந்தரங்கள்.., நையப்புடைக்கும் தரித்திரங்கள்..!

நவீன பெண்சு தந்தரங்கள்.., நையப்புடைக்கும் தரித்திரங்கள்..!

2024-07-02T12:54:38

-அலாவுதீன் நவீன பெண்சுதந்தரங்கள்.., நையப்புடைக்கும் தரித்திரங்கள்..! நிறையான ஏகஇறைசட்டங்கள் நித்தம் நிறையும் மதிப்புக்கள்..!! பள்ளியிலே ஆரம்பிக்கிறது பெண் குழந்தைகளின் சுதந்திரம், விழியும் , மனதும் கூசும் அருவருப்பான பாடலுக்கு ஒரு ஆட்டம் கேட்டால் பள்ளி இறுதியாண்டு கொண்டாட்டம்..! மாநிலத்தில் அழகி போட்டி உலகளவில் ஒரு அழகி போட்டி பெண்ணின் அங்கங்களை அளந்து ஒரு பூனை நடை உடலை மதிப்பிட்டு அளந்து மதிப்பெண் அளிக்க வக்கிரம் ஆண்கள் படை கார் விளம்பரமா…, கூப்பிடு காரிகையை ஆடவர் உபயோக அம்சமா […]

அரபி இலக்கணம் – பாடம் 6

அரபி இலக்கணம் – பாடம் 6

2024-07-01T11:42:58

(நபியே!) வஹியின் மூலம் உமக்கு அனுப்பப்பட்டிருக்கும் இந்த வேதத்தை நீர் ஓதுவீராக! மேலும், தொழுகையை நிலை நிறுத்துவீராக! திண்ணமாக, தொழுகை மானக்கேடான மற்றும் தீயசெயல்களைத் தடுக்கின்றது. மேலும், அல்லாஹ்வை நினைவுகூர்வது இதைவிடப் பெரிய விஷயமாகும்.

காதலர் (அநாகரிக) தினம்..!

காதலர் (அநாகரிக) தினம்..!

2024-06-30T10:43:41

காதலின் பெயரால் காமத்தின் விளையாட்டு..! அநாகரிகத்தின் பெரும் ஆபத்து.,!அண்மைக் காலமாக பொதுமக்கள் மத்தியில் பரவிவரும் காதலர் தினம் பற்றி அறிஞர் இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்களிடம் கீழ்க்கண்டவாறு வினவப்பட்டது: இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக…! சமீப காலமாக காதலர் தினம் கொண்டாடி மகிழ்வது பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக மாணவிகள் மத்தியில் மிக வேகமாக பரவி வருகின்றது. காலணி முதல் தலையணி வரை முற்றிலும் சிவப்பு நிறத்தால் ஆன ஆடைகளை அணிந்து, இந்நிகழ்ச்சியை ஒரு பண்டிகையாக […]

முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிந்தே வெளியில் செல்ல வேண்டும்?

முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிந்தே வெளியில் செல்ல வேண்டும்?

2024-06-29T09:43:22

-சுவனத்தென்றல் கம்யூனிஸ சோவியத் யூனியனின் வீழ்சிக்குப் பின்னர் மேற்கத்திய உலகின் கவனம் இஸ்லாத்தின் பக்கம் திரும்பியுள்ளது. அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தங்களின் கொள்கைகளைத் தாங்கிப் பிடிப்பதற்காக மேலை நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாத்தை குறிவைத்து தாக்குகின்றனர். இத்தாக்குதலுக்கு முதல் குறியாக முஸ்லிம் பெண்களின் ஹிஜாபை எடுத்துக் கொண்டு இஸ்லாம் பெண்களை பர்தா அணியுமாறு செய்து கேவலப்படுத்துகின்றது என்று மேற்கத்திய செய்தி ஊடகங்களின் வாயிலாகவும், உலகில் பிரபலமாக உள்ள இஸ்லாத்தின் எதிரிகளுடைய மீடியாக்களின் வாயிலாகவும் பகிரங்கமாக பொய் […]

ஹிஜாப் எமது மாதர் அடையாளம்..!

ஹிஜாப் எமது மாதர் அடையாளம்..!

2024-06-28T09:17:52

அப்மு ஃபிப்ரவரி 1:சர்வதேச ஹிஜாப் தினம்! (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். இதுவே, அவர்களுக்கு மிகத் தூய்மையான வழிமுறையாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக, அல்லாஹ் நன்கு தெரிந்தவனாக இருக்கின்றான். மேலும் (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக் கட்டும்; தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்; அதிலிருந்து தாமாக […]

அரபி இலக்கணம் – பாடம் 5

அரபி இலக்கணம் – பாடம் 5

2024-06-27T08:52:01

(நபியே!) வஹியின் மூலம் உமக்கு அனுப்பப்பட்டிருக்கும் இந்த வேதத்தை நீர் ஓதுவீராக! மேலும், தொழுகையை நிலை நிறுத்துவீராக! திண்ணமாக, தொழுகை மானக்கேடான மற்றும் தீயசெயல்களைத் தடுக்கின்றது. மேலும், அல்லாஹ்வை நினைவுகூர்வது இதைவிடப் பெரிய விஷயமாகும்.

ஒளூ ..!

ஒளூ ..!

2024-06-26T08:18:38

ஒளூ ..!ஷரீஅத்-மார்க்க சட்டத்தில்: ஒளூ எனும் வார்த்தையின் பொருள் வழிபாட்டுக்காக தன்னை தயார்படுத்திக்கொள்ளும் எண்ணத்துடன், உடற்பாகங்களை தண்ணீரால் கழுவுதல்.இதுவன்றி, வழிபாடு – தொழுகை ஏற்றுக்கொள்ப்படுவதில்லை.

வாழ்க்கை திட்டங்களின் அடிப்படையில் வகுக்கப்பட வேண்டிய ஒரு தொகுப்பு…!

வாழ்க்கை திட்டங்களின் அடிப்படையில் வகுக்கப்பட வேண்டிய ஒரு தொகுப்பு…!

2024-06-25T07:09:28

உலக வாழ் மக்களின் அனைத்துவித நவ நடவடிக்கைகளிற்கும் தீர்மானமான தீர்க்கமான முடிவை அல்குர்ஆன் அழகுற தீட்டி வரைந்துள்ளமை வியக்கத்தக்கது. மனித வாழ்வு கௌரவனீய வாழ்வு..அது திட்டங்களின் அடிப்படையில் வகுக்கப்படவேண்டிய ஒரு தொகுப்பு..

இறைதேட்ட மகிமை..!

இறைதேட்ட மகிமை..!

2024-06-24T06:52:53

இப்பூவுலகில் வாழப் பிறந்தவன் மனிதன்! ஆனாலும், அவனது வாழ்வு எப்படியும் அமையலாம் என்பதல்ல இந்த வாழ்தலின் பொருள்! மாறாக, மறுமைக்குத் தயார்படுத்துவதாக அவனது இந்த உலக வாழ்வு அமைய வேண்டுமே அன்றி, இலக்கற்ற உலகாயதத்துக்காக அல்ல!